சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டிமேற்கை வதிவிடமாகவும் கொண்ட நடேசு பொன்மணி அவர்கள் 07-01-2011 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்

அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை பூரணம் தம்பதியினரின் அன்பு மகளும்,

நடேசு அவர்களின் அன்பு மனைவியும்,

கந்தமூர்த்தி, கனகேஸ்வரி(சுவிஸ்), செல்வச்சந்திரன்(சந்திரன் - ஜேர்மனி), ஜெயராசா(ஜெயா - ஜேர்மனி), பாஸ்கரன், பாலு(லண்டன்), கலாதேவி(வவுனியா), ரமணன், நிர்மலன்(குட்டி), லோகேஸ், தீபன் ஆகியோரின் அன்பு தாயாரும்,

கயினி, குணா(சுவிஸ்), விஜிதா(ஜேர்மனி), துர்க்கா(ஜேர்மனி), றஜிதா, உதயரூபன் ஆகியோரின் அன்பு மாமியும்,

மிதுசன், அஷ்வினி, அபினேஸ், வேனுகன், யதுசன், மிதுசன்,  தனுசன், பானுசா, சுவேதா, விஜிகன், விஷ்னு ஆகியோரின் அன்பு பேத்தியும்,

கணேஸ், காசிப்பிள்ளை, குணசேகரம், தவமணி, சிவமணி(சுவிஸ்), அருளம்பலம்(சுவிஸ்), குணபாலசிங்கம்(ஜேர்மனி), காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, காலஞ்சென்ற செல்வநாயகம் ஆகியோரின் அன்பு சகோதரியும்,

அன்னாரின் ஈமைக்கிரியைகள்  09-01-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று  நடைபெற்று, பூதவுடல் சிறுப்பிட்டியில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

           தகவல்
           குடும்பத்தினர்

                                                    

                                        தொடர்புகளுக்கு

 பாலு — பிரித்தானியா                          +442086802665

ஜெயா — ஜெர்மனி                                +4928031450

றமணன்(குட்டி) — இலங்க                +94776171349