|
அனைத்து பதவித்தெரிவுகளும்
ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.
மேலும் இரத்தினம் அவர்கள் ஒரு
விழா செய்யவேணடும் என்பதும் அடுத்து பரம்சோதி
நாதன் மற்றும் பலரின் வேண்டுகோளுக்கு இணங்க
விருந்து உபச்சாரம் நடத்தவும் இது முன்பதிவு
முறையில் நடைபெறும் என்றும்; இதில் வேற்று ஊர்
நண்பர்களும் கலந்து கொள்ளலாம் எனவும் முடிவு
எடுக்கப்பட்டது.
வரும் தைமாதம் தொடக்கம் தனிநபர்
கட்டணமும் அனைத்து மானிலங்களிலும் தொடர்புகள்
பேணப்படவேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
மேலும் சி.வை.தா. அவர்களின் சிலை தொடர்பாக
ஏற்கனவே ஒரு நிர்வாகம் எமது மண்ணில் உள்ளது
அதற்கு பலம் சேர்க்கும் வகையில் 3 தடவைகள்
இங்கு கூடியுள்ளது எனவும்
இரத்தினம் லிங்கம்
பரம்சோதி.சிங்கம்
இணைந்து கிருஷ்ணாவின்
தலைமையின் கீழ் குழுவாக முன்னெடுக்கப்படும்
எனவும்
சி.வை.தா. அவர்களின் சிறப்பு பற்றி இரத்தினம்
விமலன் பரம்சோதி சிங்கம் சந்திரன் யோகர்
கிருஷ்ணா அப்பன் இன்னும் பலரின் கருத்துக்கள்
முன்வைக்கப்பட்டு அனைவராலும்
ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதற்கான பணம் தனியாக
சேர்க்கப்படும் எனவும். ஊரில் உள்ள நிர்வாகம்
சரியாக செயற்படவேண்டும் என விமலனும் சிலையின்
பாதுகாப்பு பற்றி அப்பனும் முன்வைக்கப்பட்டது.
அனைத்துக்கேள்விகளுக்கும் ஊர் நிர்வாகத்துடனும்
புலம்பெயர் தொடர்பாளரான வேலுப்பிள்ளை
அவர்களுடனும் தொடர்பு கொண்டு சரியான முறையில்
இதற்கான் உத்தரவாதம் எடுத்துத்தரப்படும்
கிருஷ்ணாவினால் கூறப்பட்டது.
அத்துடன் இக்கூட்டம் இனிது
நடைபெற முன்னின்று உழைத்த முக்கியமாக லிங்கம்
மற்றும் பரம்சோதி கிருஷ்ணா இந்த இருதளங்களையும்
நிர்வகித்துவரும
விமலன் லிங்கம் போன்றவர்களுக்கு இக்கூட்டத்தில் சமூகமளித்தது
தேனீர் விருந்தளித்த திருமதி நங்கை பரம்சோதிராசா
அவர்களுக்கும் 13.11.11ல் நடைபெற்ற
கூட்டத்துக்கு இடமளித்து உதவிய சந்திரனுக்கும்
மற்றும்
அருந்தவநாதனுக்கும் நன்றி கூறப்பட்டது.
அடுத்து இரத்தினம் அவர்களின் காயத்திரி
மந்திரத்துடன் இனிது நிறைவுபெற்றது.
செயலாளர்
அ.கிருஷ்ணராசா
04.12.2011 Zürich / Swiss
|
தலைவர்
பொ.சிறிகீர்த்திகா |
இணையத்தளங்களின்
www.siruppiddy.net
www.siruppiddy.com |
|
| Mail
siruppiddyswiss@gmail.com |
|
|