![]() |
||
|
சிறுப்பிட்டி
மேற்கைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நவரத்தினம்
(07.12.2011) புதன்கிழமை சிவபதம் அடைத்தார் மங்கயர்க்கரசியின் அன்புக்கணவரும் அரங்கேசன்.அனந்தகோபன.காலம்சென்ற அருளஆதீபன்; மற்றும் அமலருபன்.அகிலானந் ஆகியோரின் அன்புத்தந்தையும்
காலம்சென்றவர்களான சிங்கரத்தினம்.இராசரத்தினம்
மற்றும் செல்வரத்தினம்.சறோஜினிதேவி. அன்னாரின் ஈமக்கிரிகைகள் 8.12.2011 வியாழக்கிழமை நண்பகல் 10 மணிக்கு அவரின் இல்லத் தில் நடைபெற்று, பூதவுடல் சிறுப்பிட்டி மேற்கு பத்த கலட்டி இந்துமயானத்தில் தகனம் செய்யப்பட்டது இந்த அறிவித்தலை உற்றார்
உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றேம்.
|